1. கீழ்க்கண்டவற்றுள் எந்த யூனியன் பிரதேசம் தனக்கென்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் கொண்டது
2. மக்களவையில் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை யாது?
3. 1978ல் 44வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்ட உரிமை எது?
4. 'மென்டிபதார்' இரயில் நிலையம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
5. முதல் மொழிவாரி மாநிலம் எது?
6. சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் கூரைக்கு பொற்கூரை வேய்ந்தவர் யார்?
7. 'மதுரை கொண்டான்' என்று புகழப்பட்டவர் யார்?
8. சிம்மவிஷ்ணுவின் மகன் யார்?
9. மேற்கு மத்திய ரயில்வேயின் தலைமையிடம்
10. கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருத்தப்பட்டுள்ளது எது?
I. சிந்து கங்கோத்ரி
II. பிரம்மபுத்ரா மானசரோவர் ஏரி கோதாவரி
III. பெட்டூல்
IV. மகாநதி அகத்தியர் மலை